"என் திருமணம் இப்படிதான் நடந்தது" - பல வருடம் பிறகு உடைத்து பேசிய பிரபல நடிகர்

x

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததாகவும், தனது மகளுக்கும் வரதட்சணை அளிக்க மாட்டேன் என்றும் நடிகர் மோகன்லால் தெரிவித்தார். கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மோகன்லால் நடித்துள்ள ஜித்து ஜோசப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அதுதொடர்பாக பிரபல மலையாள தொலைக்காட்சிக்கான நேர்காணல் நடைபெற்றது. அப்போது, தனது திரைப்படங்களில் வரதட்சணைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகவும், வரதட்சணை முறை


Next Story

மேலும் செய்திகள்