"மறக்குமா நெஞ்சம்.." திடீரென ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ வைரல்

x

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் வீடியோவை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை தொடர்பான குளறுபடிகளால் சர்ச்சையும் வெடித்தது. இந்தநிலையில் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் (HIGHLIGHTS) வீடியோவை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்