மகாராஜா பட விவகாரம்.. பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் மருதமுத்து சரமாரி குற்றச்சாட்டு

x

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தின் கதை தன்னுடையது என்றும் உரிய அனுமதி பெற்று படத்தை பதிவு செய்து வைத்திருக்கும் நிலையில் படம் வெளியானது சட்டவிரோதமானது என பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் புது வில்லங்கத்தோடு கிளம்பி வந்திருக்கிறார்..


Next Story

மேலும் செய்திகள்