தியேட்டரில் 'லப்பர் பந்து' பார்த்த ரசிகர்களுக்கு Interval-லில் காத்திருந்த சர்ப்ரைஸ்

x

கள்ளக்குறிச்சி திரையரங்கில் லப்பர் பந்து பட குழுவினர் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களோடு உற்சாகத்தோடு உரையாடினர்...

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ரப்பர் பந்து படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது... இந்நிலையில் கள்ளக்குறிச்சி திரையரங்கில் ரப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர்கள் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். இடைவேளையில் ரசிகர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர். ரசிகர்கள் அளித்த ஆரவார வரவேற்பால் உற்சாகமடைந்தனர்...

அவர்களுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்