🔴LIVE : புரோடக்சன் நம்பர்1 தயாரிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா

x

🔴LIVE : புரோடக்சன் நம்பர்1 தயாரிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா

இடம்: பிரசாத் லேப், வடபழனி

ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி சார்பாக இயக்குனர் பா ஆனந்த்குமார் இயக்கத்தில் புரோடக்சன் நம்பர்1என்னும் பெயர் வைக்கப்படாத திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை வடபழனி சாலிகிராமம் பிரசாத் பிரிவியூ திரையரங்கில் நடைபெறுகிறது.

ட்ரீம் ஸ்டோரி சினிமா நிறுவனம் #ProductionNo.1 தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.பா.ஆனந்தகுமார் இயக்குகிறார் ஆர்.சுந்தரராஜன், லியாகத் அலிகான், ஆர்.கே.செல்வமணி, நல்லி குப்புசாமி, பழனி பாரதி, சுசீந்திரன், நெல்லை ஜெயந்தா, காசி முத்து மாணிக்கம், டி.சிவா, தினேஷ் மாஸ்டர், ஏ.ஆர்.ரைஹானா மற்றும் பல பிரபலங்கள் பங்கேற்பு.


Next Story

மேலும் செய்திகள்