#BREAKING || `லியோ'... ரசிகர்களுக்கு பேரிடி - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
"அனுமதியின்றி லியோ பட பேனர் வைக்கக்கூடாது"உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு- ஏற்கனவே அனுமதியின்றி வைக்கப்பட்ட லியோ பட பேனர் பிளக்ஸ்கள் அகற்றம்- அரசுத்தரப்பு, திண்டுக்கலை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் உத்தரவு
Next Story