"உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே..."மறைந்த நடிகை சவுந்தர்யாவுக்கு இன்று பிறந்த நாள்...

x

மறைந்த நடிகை சவுந்தர்யாவுக்கு இன்று பிறந்த நாள்... கொள்ளை அழகு கொண்ட சவுந்தர்யா... தமிழ், தெலுங்கு, கன்னடம், என பல மொழிகளில் நாயகியாக வலம் வந்தார்... பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சவுந்தர்யா அருணாச்சலம்

படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் என பல படங்களில் நடித்து நீங்கா இடம்பிடித்தார்... தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது 2004ல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்... இறந்த போதும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள சவுந்தர்யாவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்...


Next Story

மேலும் செய்திகள்