"லால் சலாம்" படத்தின் பெரிய அப்டேட் - இணையத்தில் வைரல் | Rajinikanth
லால் சலாம் திரைப்படத்தில் டப்பிங் பணிகளை கபில் தேவ் நிறைவு செய்துள்ளார்... ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படமானது பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது... இப்படத்தில் சிறப்பு வேடமேற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்... இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...
Next Story