#JUSTIN : ``நவ.1 முதல் ஸ்ட்ரைக்..?'' ``புதிய படங்கள் ஷூட்டிங் இல்லை'' | KTown
"நவ.1 முதல் புதிய படங்களை தொடங்க வேண்டாம்"
"தமிழ் திரைப்பட தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுகிறது"
மறு அறிவிப்பு வரும் வரை நவ.1 முதல் புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் - தயாரிப்பு நிறுவனம்
"அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும்"
Next Story