சோகத்தில் மூழ்கிய கேரளா.. லட்சங்களை வாரி இறைத்த சினிமா பிரபலங்கள் | Mohanlal | Manju Warrier

x

வயநாடு மக்களுக்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வெள்ளியன்று நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால் 25 லட்ச ரூபாயும், நடிகை நவ்யா நாயர் ஒரு லட்சம் ரூபாயும், மஞ்சு வாரியர் பவுண்டேஷன் ஐந்து லட்ச ரூபாயும், முன்னாள் எம்பியும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர் ஒரு கோடி ரூபாயும், திருவனந்தபுரம் மாநகராட்சி 2 கோடி ரூபாயும் வழங்கியுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பலரும் நன்கொடை வழங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்