கேரளாவில் எகிறும் `GOAT ஃபீவர்' - மகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள்

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விஜயின் கோட் ரிலீசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். திருவனந்தபுர்ம மாவட்டத்தில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக, தம்பானூர் உள்ள திரையரங்கில் அதிகாலையில் டிஜே நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள், இளசுகள் என ஏராளமானோர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கோட் ரிலீசை பார்க்க வந்த கேரள ரசிகர்கள், தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்