'கல்கி 2898 கி.பி.' படத்தின் முதல் பாடல் வெளியீடு - சந்தோஷ் நாராயணன் இசையில் 'பைரவா கீதம்'

x

கல்கி படத்தின் பைரவா கீதம் பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படம், வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்