ஹாரிஸ் இசையில் ஜெயம் ரவியின் அடுத்த படம்.. டைரக்டர் யார் தெரியுமா?

x

நடிகர் ஜெயம் ரவியின் 34-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இதனை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்