ஜெயம் ரவியின் 34 வது படத்தை இயக்கும் 'டாடா' பட இயக்குநர்

x

நடிகர், ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களிலும் தற்போது ஜெயம்ரவி நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது 34 வது படத்திற்காக டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபுவுடன் கைகோர்த்துள்ளார் ஜெயம்ரவி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்