தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இரும்பு பறவை"

x

தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு "ஏர் ஸ்ட்ரைக்" என்ற இரும்பு பறவை திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

2018 ஆம் ஆண்டு வெளியான, ஆக்‌ஷன் திரைப்படமான "ஏர் ஸ்ட்ரைக்", இரண்டாம் உலகப் போரின்போது முக்கியமான இராணுவ இயந்திரத்தை ஜப்பானிய விமானப்படையின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க போராடும் ஐந்து சீன குடிமக்களின் கதையாகும். இத்திரைப்படம் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Next Story

மேலும் செய்திகள்