இரண்டு குழந்தைக்கு தாயாகும் பிரபல நடிகை - வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

x

நடிகர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணீதா. தொழிலதிபர் நிதின் ராஜூடன் இவருக்கு திருமணமான நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கருவுற்றிருப்பதாக புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ப்ரணீதா.. இதனிடையே ரசிகர்கள் பலரும் ப்ரணீதாவிற்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்