இளையராஜாவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் சந்திப்பு | anbil magesh | illayaraja

x

சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது பள்ளி கல்வித்துறையால் தயாரிக்கப்பட்ட பெண்

கல்வி குறித்த பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவின் மகள் பவதாரிணியின் அர்ப்பணிப்பை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றியோடு நினைவுகூர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்