இளையராஜா மீது குவியும் விமர்சனங்கள் முதல் பவதாரிணி விவகாரம் வரை.. முதன்முறையாக மவுனம் கலைத்த U1

x

தி கோட் படத்தில் சின்ன சின்ன கண்கள் பாடலில் பவதாரிணி குரலைப் பயன்படுத்தியது... தன் தந்தை இளையராஜா மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள்...மற்றும் மங்காத்தா 2வில் இசையமைப்பது உள்ளிட்டவை குறித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மனம் திறந்தார்...


Next Story

மேலும் செய்திகள்