"இன்னைக்கி ரொம்ப வித்தியாசமா இருந்தது.. அவ்ளோ அழகா இருந்துச்சு.." - இசையை ரசித்த ரசிகர்கள்

x

சென்னையில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மைதானத்தில் அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்ட நிலையில், 1000-ம் ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனையானது நடைபெற்றது. இளையராஜாவின் ஒவ்வொரு பாடலையும் ரசித்து கேட்ட ரசிகர்கள், மலை தூரிக்கொண்டே இருந்த போதும் அங்கிருந்து வெளியேறவில்லை. சுமார் 25 ஆயித்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர


Next Story

மேலும் செய்திகள்