"இப்படி தான் சாக ஆசைப்படுகிறேன்" - நடிகர் சிவகுமார் உருக்கமான பேச்சு

x

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், தமது மனைவியின் மடியில் தன் உயிர் போக வேண்டுமென ஆசைப்படுவதாக உருக்கமாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்