"இயக்குனர் சக்தி கூறியதால் மட்டுமே இந்த கதையை தேர்வு செய்தேன்" - நடிகர் ஆர்யா Open Talk

x

சென்னையில் உள்ள திரையரங்கில், நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.


இதில் நடிகர்கள் நடிகர்கள் ஆர்யா, சந்தானம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதில் பேசிய நடிகர் ஆர்யா, இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் கூறியதால் மட்டுமே இந்த படத்தில் நடித்ததாக பேசினார்.


தொடர்ந்து பேசிய நடிகர், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கினால், கண்டிப்பாக நடிப்பேன் என்று பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்