"நல்ல படங்கள் எப்படி மக்களை சென்றடையும்?"..கூடுதல் காட்சிகள் ஒதுக்குக - சேரன் வலியுறுத்தல்..

x

நல்ல வரவேற்பு கிடைக்கும் திரைப்படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கூடுதல் காட்சிகள் தந்து உதவ வேண்டும் என இயக்குநர் சேரன் வலியுறுத்தியுள்ளார். தான் நடித்த தமிழ்குடிமகன் படத்திற்கு பாராட்டுக்களும், பத்திரிகையில் நல்ல ரேட்டிங்கும் கிடைப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சேரன், ஆனால் இந்த படத்தை வெளியிட தியேட்டர்கள், காட்சிகள் குறைவாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். இப்படி இருந்தால் எப்படி சிறந்த படங்கள் மக்களை சென்றடையும் என சேரன் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்