வெகு சிறப்பாக நடைபெற்ற "மெட் காலா" நிகழ்ச்சி - மெட் காலாவை அலங்கரித்த ஹாலிவுட் நட்சத்திரங்கள்
"ஸ்லீப்பிங் பியூட்டிஸ் - ரீவேக்கனிங் ஃபேஷன்" என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். வோக் ஃபேஷன் பத்திரிகையின் ஆசிரியரான அன்னா வின்டோர் 1995ம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தலைமை தாங்கி நடத்தி வருகிறார். மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நிகழ்வாக மெட் காலா நடத்தப்படும் நிலையில், மேட் டேமன், பேட் பன்னி, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜெனிபர் லோபஸ், ஜெண்டயா, ரெபேக்கா பெர்குசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மெட் காலாவை அலங்கரித்தனர்.
Next Story