#Breaking : விஷால் வழக்கில் திருப்பம்... லைக்கா வைத்த பாயிண்ட் - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கு/மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.5.24 கோடியை வழங்க லைகாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் வழக்கு /விஷாலின் வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மனு - உத்தரவு///கோப்புக்காட்சி/3/நடிகர் விஷால் வழக்கு - மத்தியஸ்த பேச்சுவார்த்தை


Next Story

மேலும் செய்திகள்