#Breaking : `வணங்கான்' ``இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க முடியாது..'' - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

"வணங்கான்" பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி/"வணங்கான்" என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்/வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் தடை விதிக்கக்கோரி ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு/2 ஆண்டுகள் அமைதியாக இருந்த பின், பணம் பறிக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது - இயக்குனர் பாலா தரப்பு////3/"வணங்கான்" - தடை கோரிய வழக்கு தள்ளுபடி


Next Story

மேலும் செய்திகள்