"கனமழை பாதிப்பு" - நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் இட்ட கட்டளை
மாநிலம் முழுவதும் மழையால் பாதித்த மக்களுக்கு உதவி செய்யுமாறு தங்களது அமைப்பினருக்கு விஜய் மக்கள் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக சென்னை தி.நகர் கண்ணமாபேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 3-கிலோ அரிசி பை வழங்கினார். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் படிப்படியாக வழங்க அறிவுறுத்தினார்.
Next Story