ஹாரிஸின் தரமான செய்கை-"என் அஞ்சல மச்சான் அவ"-"இன்னும் VIBE அடங்கல சார்"-YMCA-வில் குவிந்த ரசிகர் படை
சென்னையில் நடந்த ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியில் திரண்ட ரசிகர்களால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால், நந்தனம் சாலை, சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
Next Story