GOAT படம் பார்த்து தங்களுக்குள்ளே ட்விஸ்ட்டாகி அடித்து கொண்ட தவெக புள்ளிகள்.. அதிர்ச்சி வீடியோ

x

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மூன்று தனியார் திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் மூன்று திரையரங்கிலும் படத்திற்கான பேனரை வைத்துள்ளனர். இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் இருதரப்பாக மோதிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்