"மதுரை முத்துப்பாண்டி கோட்டையில்ல, தளபதி கோட்டை".. ஒரே டைமில் ரெண்டு கொண்டாட்டம்".. ரீ-ரிலீஸில் Vibe-ஆன ரசிகர் படை

x

விஜய்யின் கில்லி திரைப்படம் மீண்டும் வெளியாகியுள்ள நிலையில் மதுரை திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்... தப்பாட்டம் ஆடி, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகத்தில் மிதந்த ரசிகர்கள், புதிய படம் பழைய படம் என்றெல்லாம் இல்லாமல் விஜய் படம் என்றாலே கொண்டாட்டம் தான் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்