விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் யோகி பாபு... எச்சரிக்கை விடடுத்த GCP

x

FedEx மற்றும் TRAI மோசடிகள் தொடர்பான ஏராளமான புகார்கள் சென்னை காவல்துறை பெற்றுள்ளது. மோசடி செய்பவர்கள் CBI, ED மற்றும் மும்பை காவல்துறையின் அதிகாரிகள் பெயரில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி உள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் யோகிபாபு அவர்களின் விழிப்புணர்வு காணொளியை கண்டு ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து ஏமாறாமல் உஷாராக இருங்கள்.


Next Story

மேலும் செய்திகள்