விடாமல் துரத்திய ரசிகர்கள் - வேகவேகமாக சென்ற ரஜினி... சென்னை ஏர்போர்ட்டில் சம்பவம்
இலங்கை மற்றும் மாலத்தீவில் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை பன்னாட்டு விமான நிலையம் புதிய முனையம் வழியாக வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த்தை கண்டதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story