'லெவன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் கமல்ஹாசன்

x

புதுமுக இயக்குநரான லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள, லெவன் என்ற படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. டி.இமான் இசையில் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ள இந்த பாடலை, நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இந்த பாடலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்