இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பற்றிய ஆவணப்படம்

x

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் சினிமா பங்களிப்பை கூறும் விதமாக, ஆவணப்படம் ஒன்று உருவாகிறது. தெலுங்கு சினிமாவில் இருந்து ஆஸ்கார் விருது வரை ராஜமவுலி எட்டிய உயரங்கள் பற்றிய இந்த ஆவணப்படத்தை, ராகவ் கண்ணா என்பவர் இயக்கியுள்ளார். Modern Masters என்று பெயரிடப்பட்ட இந்த ஆவணப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்தான புதிய தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் இரண்டாம் தேதி, Netfilx ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்