`ராயன்' படத்தின் புதிய அப்டேட்

x

நடிகர் தனுஷின் 50-வது படமான 'ராயன்' திரைப்படத்தை, தனுஷே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் 'ராயன்' திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் முதல் பாடல், வரும் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்