இன்றைய சூப்பர் ஹிட் சினிமா - "கான்ஃபிடென்ஷியல் அசைன்மென்ட்"

x

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில் "கான்ஃபிடென்ஷியல் அசைன்மென்ட்" (Confidential Assignment) திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஆக்‌ஷன் கலந்த காமெடியுடன் உருவான "கான்ஃபிடென்ஷியல் அசைன்மென்ட்" திரைப்படம், கடந்த 2017-ல் வெளியானது. பொக்கிஷத்தை மீட்பது குறித்த கதைக்களத்தை கொண்ட இந்த படம், இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்