நெப்போலியன் மகனுக்கு திருமணம் .. முதல்வருக்கு வழங்கப்பட்ட பத்திரிக்கை

x

நெப்போலியன் மகனுக்கு திருமணம் .. முதல்வருக்கு வழங்கப்பட்ட பத்திரிக்கை

நடிகர் நெப்போலியனின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நெப்போலியன், மகன் நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்