ICU -வில் பிரபல நடிகர்.. இப்படி ஒரு நோயா? - மகள் வெளியிட்ட எமோஷனல் வீடியோ
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் நேத்ரன், சுமார் 25 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிகராக வலம் வருகிறார். இவரது மனைவி தீபாவும், சின்னத்திரையில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில், நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் அபிநயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது தந்தை விரைவில் குணமடைய வேண்டுமென அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story