"எப்பவும் சேம் தான்".. ரஜினியை பார்த்து மெய் சிலிர்த்த ரசிகர்கள்

x

கூலி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிய நடிகர் ரஜினி இன்று மாலை வேட்டையின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள நிலையில் அங்கு செல்லும் முன்பு தனது போயஸ் தோட்ட இல்லத்தில் குவிந்த ரசிகர்களை சந்தித்தார்... கேட் முன்பு கூடிய ரசிகர்களுக்குக் கையசைத்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்