'Born To Fly' - உங்கள் தந்தி ஒன் டிவியில்.. இன்று இரவு 9 மணிக்கு..

x

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் "Born To Fly" என்ற ஆக்‌ஷன் திரைப்படம் இன்று ஒளிபரப்பாகிறது. சீனாவில் புதிய வகை போர் விமானங்களைச் சோதனை செய்வதற்காக உருவாக்கப்படும் குழுவில் சேரும் கதாநாயகன், அங்கு சந்திக்கும் சவால்களே படத்தின் மையக்கதை.. வாங் இபோ, ஹு ஜூன், யூஷி நடிப்பில், லியு ஷோவ்ஷி இயக்கத்தில் வெளியான "Born To Fly" திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்குக் காணத்தவறாதீர்கள்.


Next Story

மேலும் செய்திகள்