பிக்பாஸ் 8ல் விஜய் சேதுபதி மகள்..சீரியல் பிரபலம் முதல் ஹீரோயின்கள் வரை -வெளியானது எதிர்பாரா பெயர்கள்

x
  • பிக்பாஸ் சீசன் 8, வரும் 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ள சூழலில்... அதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர் பட்டியல் யூகத்தின் பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

Next Story

மேலும் செய்திகள்