பேனரில் பிரபல நடிகையின் போட்டோ.. டார் டாராக கிழித்த மாதர் சங்கம்

x

ரெஸ்டோ பார் திறப்பு விழாவிற்கு வருகை தரும் நடிகை யாஷிகாவின் புகைப்படத்தை பேனராக வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். ரெஸ்டோ பார்களை மூடக்கோரி, நடிகை யாஷிகாவின் பேனரை கிழித்து எறிந்து, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்