மலேசிய பிரதமரை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வைரலாகும் போட்டோஸ்

x

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்து அவருடன் இசையமைபபாளர் ஏ ஆர் ரஹ்மான் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மலேசியாவில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடக்க இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், தற்போது அங்குள்ள தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்