AR ரஹ்மான் கச்சேரி களேபரம்...ஆபத்தை தவிர்க்க திருப்பிவிடப்பட்ட முதல்வர் கான்வாய்

x

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியால், சென்னை இசிஆரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், முதலமைச்சரின் வாகனமும் சிக்கிக் கொண்டது... முதலமைச்சர் ஸ்டாலின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்... இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியால் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்தால் திணறிக் கொண்டிருந்த நிலையில் முதல்வரின் கான்வாயும் சிக்கிக் கொண்டது. இதனால் காவல்துறையினர் முதல்வரின் கான்வாயை எதிர்த் திசையில் மாற்றி விட்டனர்... ஆபத்தைத் தவிர்க்க முதல்வரின் வாகனம் எதிர்த் திசையில் மெதுவாக சென்றது..


Next Story

மேலும் செய்திகள்