ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்.. கொந்தளித்த ரசிகர்கள்.. நடிகர் பார்த்திபன் போட்ட ட்வீட்

x

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

இசை நிகழ்ச்சியில் இன்னல்கள் ஏற்பட்டதற்கு நடத்தியவர்களே பொறுப்பு என்றும், ஏ.ஆர்.ரகுமான் மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் சம்மந்தப்படாத விஷயத்தில்கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர், தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்காக மனம் உடைந்திருப்பார் என்றும், இனி இன்னும் கவனம் கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்