சிகப்பு உடையில் சில்லென போட்டோஷூட்... இணையத்தை அதிரவிட்ட அமலா பால்
முதுமலை புலிகள் காப்பகத்தில் பிரபல நடிகை அமலா பால் போட்டோ சூட் நடத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த ஆண்டு வெளியான கடாவர் படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் உள்ள அமலா பால், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில், முதுமலை புலிகள் காப்பகத்தில் தான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Next Story