திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த அஜீத் - உற்சாகத்தில் ரசிகர்கள்

x

நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி மலையில் இரவு தங்கிய அஜித்குமார், அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபட்டார். முன்னதாக தான் தங்கியிருந்த விடுதியில் ஊழியர்களிடம் கைகுலுக்கி அஜித் நன்றி தெரிவித்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்