ஒற்றை சம்பவம்... மிரளவிட்ட அஜித்... கோலிவூட்-ஐ தாண்டி ஊரெல்லாம் பேச்சு

x

கார் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், 9 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் அஜித், அவ்வப்போது, கார் ரேஸிங், டெஸ்டிங் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், Ferrari SF90 Stradale என்ற காருடன், அஜித் போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வர, கார் பிரியரான அஜித் அந்த காரை சொந்தமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்