ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகை த்ரிஷாவின் முதல் வெப் சீரிஸ்

x
  • சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதல் முறையாக நடித்துள்ள வெப் சீரிஸான 'பிருந்தா' டீசர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த இணைய தொடரில் நடிகை திரிஷா விசாரணை அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Next Story

மேலும் செய்திகள்