குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா - வைரலாகும் க்யூட் போட்டோஸ்

x

நடிகர் விஜயை, தனது கணவருடன் நடிகை ரம்பா சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 90களில் திரைத்துறையில் கொடிக்கட்டி பறந்த நடிகை ரம்பா, தற்போது தனது கணவர் மற்றும் 3 மகள்களுடன் தனிப்பட்ட வாழ்க்கையில் பிசியாக உள்ளார். இவர் நடிகர் விஜய்யுடன், நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சாரக் கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய்-ஐ தனது கணவருடன் சென்று சந்தித்த அவர், விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்