#BREAKING || இளம் நடிகை கொடுத்த பாலியல் புகார் - பிரபல நடிகருக்கு கடிவாளம் போட்ட போலீஸ்

x

பாலியல் புகாரில் மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், லுக் அவுட் நோட்டீஸ்

சித்திக் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த காவல்துறை

2016ல் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்நடிகை புகார்

விசாரணையில், நடிகையும், சித்திக்கும் ஹோட்டலில் தங்கியதற்கான ஆதாரங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன

தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், முன்ஜாமின் கோரியும் சித்திக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி


Next Story

மேலும் செய்திகள்